பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்துக் எண்ணங்கள் #3

விக் என்பவன் கேட்ட போது, இத்தப் புத்தகங்களிலே நீ எழுதி உள்ள புரட்டுகளை மறுதலிக்கச் சம்மதம் தான்ா? என்றான்.

இந்தக் கேள்வி அதருக்குப் பெரும் வியப்பை வினை வித்தது. அவருக்கு அனுப்பப்பட்ட அழைப்பு இதழில் இது பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டவை எல்லாம் இரட்சிப்புக்கு இன்றியமையாதவை என்று மார்ட்டின் அதர் அறிந்திருந்ததால், அவனது கேள்விக்கு இல்லை’ என்று கூறி அன்றைய விசாரணையை முடித்துக் கொள்ள அவர் விரும்பவில்ல்ை

நல்ல சூழ்நிலையில், மறுநாள் இந்த இரண்டாவது கேள்விக்குப் பதில் கூறலாம் என்று நினைத்த லூதர், 'இந்த கேள்விக்கு விடை கூறத் தவணை தேவை என்று. சபையாரை நோக்கிக் கேட்டார்.

அவருக்கு மறுநாள் கூறலாம் என்ற தவணை சபை யிலே கிடைத்தது. அன்று இரவு மார்ட்டின் லூதர். ஜெபம் செய்தார்; ஆண்டவன் அருளை வேண்டினார்: மிக உருக்கமாகத் தவம் புரிந்தார்: இரவெல்லாம் வேதாகம வசனங்களிலே ய மிதந்து கொண்டிருந்தார்.

வவ்லமை பொருந்திய இந்த ஜெகத்தை லூகர் உருக்கமாகச் செய்து ஓதிக் கொண்டிருந்த போது, தெய்வா தீனமாக அடுத்த அறையிலே இருந்து கேட்டுக் கொண்டி ருந்த ஒருவர். அந்த பிரார்த்தனை வசனங்களை அவர் அப்படியே எழுதி வைத்திருந்தார்.

1521-5 ஆண்டு, ஏப்ரல் மாதம் 18-ம் தேதியாகிய மறு நாள், இரண்டாம் நாளாக, மீண்டும் ஆரசர் ம. rமன்ற