பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 懿

ஒரு குழந்தை தன் தந்தையோடு நேருக்கு நேராய் பேசி மகிழ்வதைப் போல, லூதர் ஜெப நேரங்களில் தனி பாக அமர்ந்து இயேக பெருமானிடிம் பே8:இது போல ஜெபம் செய்யும் பழக்கம் உடையவர். அதுபோலவே, மக்க இருக்கும் அவர் வேதாகமத்தில் உண்:ைகனை எடுத்து விளக்கும்போதும் மக்களிடையேயும் பேசி ஜெம் செய்து மகிழ்வார். .

லூதர் தனது, சுவிசேஷ திருச்சபைகனைப் பற்றியும் , இயேசு பெருமானைப் பற்றி வேத்ாகமத்தில் கூறியுள்ள அருள் மொழிகளை அடிப்படையாகக் கொண்டு ஏறத் தாழ முன்னுாற்றைம்பது நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்தார்.

பரிசுத்த வேதாகமத்தை தனது தாய் மொழியான ஜெர்மன் மொழியில் திறம்பட மொழிபெயர்த்து வெளி யிட்டார். அந்த ஒரு திருத்தொண்டே அவருக்கு, శ్లో...?:: உள்ளவரை நல்ல பெயரைத் தேடித் தந்து வருகிறது.

இந்த ஒரு தொண்டு மட்டுமல்ல; இயேசு பெருமான் உபதேசங்களைத் தொகுத்து இறவாப் புகழ் படைத்தி ஞானோபதேச வினா-விடை என்ற நூலொன்றையும் எழுதி உலகுக்கு அளித்துள்ளார். அந்த நூலுக்கு aேte பhism என்று பெயர் சூட்டினார்.

இசைத் துறையில் மிக வல்லுநரான லூதர், இறை வனைத் தாழுதிட, உள்ளம் உருகிப் .ோத்திட, ஞானப் பாடல்கள் என்ற ஞானப் புதைய:ைம் திரட்டிப் புனைத்து ஞானக் கோவையாக கிறித்துவ ஞானத்துக்கு வழங்கியுள்ளார்.

போப் மார்க்கத்தார், 1529-ம் ஆண்டில் ஸ்டையர் என்ற பெருநகரில் மாநாடு ஒன்று தடத்தினார்கள். மார்ட் டின் லூதரின் கொள்கையைப் பின்பற்றும் விசுவாச மக்க ளுக்கு எதிர் மறுப்போர்: Protestant என்ற பெயர் அந்த மாநாட்டினர் சூட்டித் துளற்றினார்கள்.