பக்கம்:முகவரிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


    செந்தமிழ் மங்கையர்
    இடுப்பில் தூக்கும் நிறை குடங்கள்;
    பூரீதரின் மறக்க முடியாத
    திரைப்படங்கள்.



    வெறும் காதலோடு
    நின்று விடாமல்
    வினை முடிக்கும்
    நவயுத இளைஞனின்
    நம்புரத் துடிப்பையும்
    காட்டுகிறார்
    அழகின் சிரிப்பை
    பழகு தமிழில்
    படைத்துக் காட்டுகிறார்
    சாதிச் சங்கங்கள்
    சாதிக் கட்சிகள்
    இருக்கும் வரை
    இங்கே ஏற்றம்
    இருக்காது என்ற
    உண்மையை உடைத்துக் காட்டுகிறார்
    'எனக்கும் உரிமை இருக்கிறது
    சாலையில் படுத்துக் கொள்வதற்கு'
    என்று
    மனித உரிமைகள் மலிவாய்ப் போனது
    பற்றி ஒங்கி
    நெற்றியில் அடித்துக் காட்டுகிறார்
    இருமினால் இறந்து போகும்
    உடல்நிலை கொண்ட அம்மாவையும்
    ஒட்டிய வயிற்றுடன் உலவும் அப்பாவையும்
    தரித்திரத்தாலே சரித்திரம் வளர்க்கும்

111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/112&oldid=970667" இலிருந்து மீள்விக்கப்பட்டது