உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயண நூல்

ஒரு சோவியத் நண்பனின்

இந்தியச் சுற்றுலா

நெல்லை எஸ். வேலாயுதம்


ஆயகலைகள் அறுபத்து நான்கில் பயணக்கலை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அறுபத்தைந்தாவது கலையாக்க வேண்டும்; கலைமகளின் தலையில் மகுடமாகச் சூட்டவேண்டும்.

பயணக்கலையின் மேன்மையைப் பறை சாற்றத்தானே சிவபெருமானின் இளங்குமரன் மயிலேறி உலகெல்லாம் ஒரு சுற்றுச் சுற்றி வந்தான்!

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/20&oldid=968473" இலிருந்து மீள்விக்கப்பட்டது