பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 என்றுரைத்தேன். நன்றத்தான் இந்த ஊரார் இயல்பெனக்குப் பிடிக்கவிலே, கோவி லுக்குச் சென்றிருந்தேன் குழாயடியில் கின்றி ருந்தேன் செழும்புனலில் ரோடச் சென்றேன். அங்கு கின்றிருந்த பேரெல்லாம் பிறர்கு டும்ப கினேவொன்றே கொண்டுகுறை கூறிக் காலம் கொன்றிடுவர். அப்பப்பா! கரைத்து மூத்துக் கோலுான்றும் கிழங்களுமா பேச வேண்டும்? 4 தேன்சுளேயே! அங்கெல்லாம் இனிமேற் செல்லேல் தேர்ந்தெடுத்துப் பணியாளொன் றமைப்பேன் (என்றன் மான் விழியே! அடுக்களையும் விடுத்து வந்து மகிழ்ந்திருப்போம் எனப்புகன்றேன்; நானி ருக்க ஏன்பணியாள்? நன்றத்தான் உங்கள் எண்ணம்! எழுங்தோடிக் காய்நறுக்கி உங்கட் கென்று நான் சமைத்துப் பரிமாற, நீங்கள் உண்டு, நன்றுகன்று சமையலெனக் கூறும் போது 5 நான்காணும் இன்பத்துக் குவமை யுண்டோ? நம்மன்பிற் கிடையூரும் பணியாள் வேண்டாம்: ஊன்பெருத்தே உதியமரம் ஆக மாட்டேன், உலேவாயை மூடவொரு மூடி யுண்டு கூன்காணும் உள்ளத்தார் ஊரார் வாய்க்குக் குவலயத்தில் மூடியிலே ஆத லாலே தேன்காணும் இசைபாடி என்றும் போலத் திகழ்ந்திடுவோம் வாருங்கள் அத்தான் என்ருள் ቖ0