பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்த்திருந்தால் ஒருவர் கவிஞராகத் திகழுதல் கூடும். 10 எழுச்சி யிருக்கும். ஏன்? கவிஞன் காலங் காட்டும் கண்ணுடி என்கிருர்கள் அந்தக் கண்ணுடியிலே உண்மை உருவம் கண்டால், தங்கள் உருவம் தெரிந்தால் பிரச் சாரம், அரசியல்' என்று மழுப்பிக் கவிஞனைக் குறைத்து ரியோர் மதிப்பிடவும் துணிகிரு.ர்கள். இத் திருளுய்வுப் பெரி கள் நல்லது செய்யத் தெரியாவிட்டாலும், அல்லது செய் யாமல் அடங்கியிருக்கலாம். 'சங்க இலக்கியம் ஒரு வாழைத் தோட்டம்' என்கிருர் டாக்டர். மு. வ. அத் தோட்டத்தில் வாழையடி வாழை யெனப் பாரதியைப் போல, பாரதிதாசனைப் போல முடி யரசன் தோன்றியுள்ளார். இளம் வாழை, இனிக்கும் வாழை, ஈனும் வாழை இந்த வாழை! நல்ல எண்ணமும் காட்டன்பும் கொண்டவர்க்கு நல் விருந்து, குடிகெடுக்கும் குது மதியினர்க்கு நல்ல மருந்து இவ் வாழை! அருந்துக என நாம் சிபாரிசு செய்ய வரவில்லை. ஏன்? வண்ண நிலவை, வளர் கரும்பை, தெவிட்டாத தேனே, தித்திக்கும் கற் கண்டை, நலம் வளர்க்கும் மலே வாழையை, தீந்தமிழை உண்ண வருக என்று இதுவரை யாரும் சிபாரிசு செய்த தில்லை, அதனல்." II மொழி அறிவு வாய்க்கப் பெற்று, தமது ஆழ்ந்த உணர்ச்சிகளைப் பிறர் மனத்தில் நிகழ வைக்கும் ஆற்றலும் - - ==== இதுவரை முதற் பதிப்பின் மதிப்புரையாக 1954-ல் வெளிவந்தது. பின் வரும் பகுதிகள் இரண்டாம் பதிப்பிற்கு எழுதியன.