பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 உயிராகி உணர்வாகி என்ன கத்தே ஊடாடிச் சொல்லரிய மகிழ்வ ளித்துச் செயிரேதும் இல்லாத காதல் கொண்டு சேர்ந்துறைந்தாள்; சின்ளிைல் செம்பொற் ருலிக் கயிறதுவால் பெண்ணுெருத்தி மனேவி யாள்ை இல்லறத்துக் கடன் பலவும் முறையாய்ப் பேணி வயிறுநிறை செயலொன்றே தலையாய் எண்ணி வாழ்ந்தேன்நான் ஆயினுமோர் சுவையே யில்லே 4. மனஞ்சலித்துக் கடற்கரையிற் சோர்ந்து நின்றேன் மனங்கவர்ந்த கவிதைப்பெண் வந்து கின்ருள்: எனே மயக்கி ஏகிவிட்ட எழில ணங்கே என்துயரம் அறியாயோ? மற்ருெ ருத்தி த%னமணந்தேன் என கினைந்தோ சென்று விட்டாய்? தவிக்கின்றேன் உனக்கான அருகில் வாவா! எனைமறத்தல் சரியாமோ? முறையோ? என்றேன் "என்னன்பா!! உனே மறவேன் உண்மை சொல்வேன் 5 உன் மனைவி பணிவிடையில் உனக்குப் பாவை உவந்தளிக்கும் இன்பமதில் மதலே நல்கும் இன்னமுத மழலைதனில் விழியில் மெய்யில் இற்கிழத்தி புலங்திருக்கும் விழியில் பேச்சில் என்னேயினிக் காண்பரிது; குடல்வ ளர்க்க இரந்துண்போன் பொற்கரத்தில் உழைப்பால் ஓங்கும் வன்புயத்தில் விதவையர்கண் சிந்தும் ரிேல் வாழ்கின்றேன் வாஅங்கே என்று சென்ருள் 101