பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 அரசனிடம் பெற்றபெருஞ் சிலம்பை நின்றன் அடிமலரில் அணிவித்துக் கண்க ளித்தார், முரசுகெழு முக்காட்டுக் க2லயின் சாயல் முழுமையொடு விளங்குவதைக் காணு கின்றேன் பரல்விலேயோ மதிப்பரிதாம், அவைதாம் வைரப் பன்மணியோ நன்முத்தோ பவழந் தாமோ? திருவடியில் அணிந்துநடை பயிலும் போழ்து தித்திக்கும் எழில்கண்டேன் ஒயிலும் கண்டேன் 4 ஒருமகளே! நுண்ணியநின் இடையில் சுற்ற ஒப்பரிய நன்மணிமே கலேயைக் கூடற் பெருவணிகன் சீத்தலையூர்ச் சாத்தன் றன்பால் பெற்றுனக்குப் பெருமையுடன் அணிவித் தார்கள் திருவுயர்ந்த மார்பகத்தில் கலேயால் வல்லான் திருத்தக்கன் தருசிந்தா மணியை வைத்தார் அரசியென விேளங்க உன்விட் டார்கள் அணிவித்த பொற்கலன்கள் நூறு நூரும் 5 இ2ளயவளே! உயிரே!கின் காதல் வேண்டி ஏங்குகிறேன் கைகொடுப்பாய்! கையில் கோல வ%ளயங்கே? நலங்காணத் துடித்தே கின்றேன் வாயிதழைத் தாராயோ? என்மெய்க் காதல் தளையவிழ உதவாயோ? குண்ட லந்தான் தயங்குசெவி வெறுஞ்செவியாய் இருத்தல் ஏனே ஒளிமிகுந்த நின்னெழிற்குக் களங்க மென்ன உணர்கின்றேன் அவைஎங்கே? அவைதாம் எங்கே 133