பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 நுண்ணறிவுத் திறமுடையாய் ! யுேம் இங்கு துனித்துணர்ந்தாய் பலமொழியும்; ஆயி னும்கம் பண்ணுயர்ந்த தமிழ்மொழிக்கே கின்றன் நெஞ்சைப் பரிசளித்தாய் ! தமிழ்ப்பற்றே மிக்கு கின்ருய் ! அண்ணலுன்போல் பன்மொழியிற் புலவர் என்போர் ஆருள்ளார். தமிழ்காக்க ? அத ைலன்ருே கண்ணியத்தால் உயர்தமிழ்த்தாய் தீங்கு வந்தால் கா.அப்பா துரைமகனே என்று சொன்னுள் 4 அன்ருெருகாள் தலைநகரில் ஒன்று கூடி அறப்போரைத் தொடுத்தார்கள் நமது வீரர் கின்றனேங் முன்னணியில் நாட்டுப் பற்ருல் கிலே மறந்து துணிந்தங்கு கிற்கும் போழ்து நன்றுடையாய்! பன்மொழியில் புலமை மிக்காய்! நடமாடும் நூல்கிலேயம் போன்ருய்! பண்புக் குன்றனையாய்! தரமறியா அரசு செய்த கொடுமைகளே கினைந்துவிடின் கொதிக்கும் நெஞ்சம் 5 பெற்றெடுத்த தாய்காட்டைக் காத லித்தாய்

  1. பேசுகின்ற செந்தமிழைக் காத லித்தாய்

பற்றெதற்குக் கொண்டனைங் பாழும் காட்டில் ? பன்மொழிகள் கற்றனேயே யாது கண்டாய்? பெற்றிருக்கும் திறமெல்லாம் புலமை எல்லாம் பிழைப்புக்கு வழியாக்க முயன்ரு யல்லே; கற்றவனே! ஒருசிறிது தமிழைத் தாழ்த்திக் கமுறுவையேல் வளமெல்லாம் உனக்கே யன்ருே ? 16.1 { 1