பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நின்வாழ்வு கருதுகிலே தமிழின் வாழ்வே - நிலையாக்கக் கருதுகின்ருய் மொழியும் நாடும் பொன்வாழ்வு பெறுவதற்கே முயல்வோய்! கின்னைப் ப்ோற்றுகின்றேன்; வாழ்த்துகின்றேன்; மானங் புன்வாழ்வு வாழ்பவர்கள் வ்ாழட் டும்; (கெட்ட புதுவாழ்வு தமிழ்வாழ்வு வாழ்க! நாளேத் தென்னடு வாழ்த்துவ்து கின்போல் வாழ்ந்த தெள்ளியரை நல்லவரை யன்ருே ? ஆம் ஆம் 7 உலகத்தில் முதன்மைபெறும் ருசிய நாட்டுக் குஆனயழைத்தல் கண்டுவகை கொண்டோம்; முன்பு பலகணவர்க் கொருமனேவி யாகி கின்ற 1 * பாஞ்சாலி கதையுடனே இராம காதை - குலவியங்குக் குடிபோகக் கண்டோம்; கம்மோர் குலப்பெருமை கூறுகதை நுழைய வில்லை; நிலவுபுகழ் கம்பெருமை அனைத்துங் கொண்டு துோது செல்கின்ருய் வாழ்த்து கின்ருேம் 8 கின்புலமைத் திறங்கண்டு மகிழ்ந்து போற்றி நிலைத்தபுகழ்ப் பல்கலைசேர் கழகம் தானே முன்வந்து பேரறிஞர் என்னும் பட்டம் முறி எழுதித் தந்திருக்க வேண்டும்; இன்னும் அன்பதற்கு வரவில்லே யேனும் அங்கே அமர்ந்துபணி ஆற்றுதற்கோர் பதவி தந்து நன்மதிப்பைப் பெற்றதற்கு நன்றி சொல்வோம் நாளேக்கே அப்பெயரும் வந்து சேரும் 162