பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 of காதலன் : புத்தகங்கள் படித்துணர விரித்த போதும் புதுக்கவிகள் எழுதிடநான் எண்ணும் போதும் புத்தம்புதுப் படங்காணச் சென்ற போதும் பொல்லாத துயிலே 18 தொல்லை தந்தாய் ! கத்துகுரல் புள்ளொடுங்க வருவேன் என்ருள் கடையாமம் வந்துமவள் வந்தாள் இல்லை : இத்தனேபோழ் தாகியும்கண் மூட வில்லை இரிங்கோடி மறைந்தாயோ காதல் முன்னே ! -- 4 சாதலி H ாயொலியால் பெற்ருேரும் விழித்து விட்டார் நான்வருவேன் என்றவரும் காத்து நிற்பார் தாயுள்ளம் காட்டாத தலையன் பைத்தான்' தந்திடுவார் என்றிருந்த எண்ணம் வீணுய்ப் போயிற்றே ! எனைத்துயிலே யுேம் வஞ்சம் புரிகின்ருய் ! வேந்தால் கனவி லேனும் . போய்அவன்ரத் தழுவிடுவேன் அவரும் நானும் _ புதுவுலகம் சென்றிடுவோம் வோ ராயோ? .. 5 ஆசிரியன் H . . . o. ■ ** or " கண்ணிதழ்கள் அறியாமல் குவியப் பெற்றுக் ... . கைப்பொருள்கள் கழுவிவிழக் குறித்த ஒன்றைப் பண்ணுங்கால் மெய்சோரக் கையும் சோரப் . பாதியிலே அச்செயல்தர்ன் சோர்ந்து நிற்க, எண்ணங்கள் ஓடாமல் கிலேத்து கிற்க ': , இருக்கின்ற கடன்துயரும் வறுமை நோயும் மண்ணகத்தில் மறந்திருக்க அமைதி எங்கும் மருவிடநின் ருடுகின்ற துயிலே! வாழ்க!. 166