பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மாணவன் : நாடகங்கள் கிழற்படங்கள் காணும் போதும் நண்பருடன் அரட்டையடித் திருக்கும் போதும் ஊடகத்தே வாராமல் உதவி செய்தாய்! உவகையுற்றேன் ; தேர்வென்னும் கூற்றுக் கஞ்சிப் பாடங்கள் படிப்பதற்குத் தேர்ே மாந்திப் பாடுபட்டுப் புத்தகத்தை விரித்து வைத்தால் ஆடகத்தாள் பெயர்த்துருடம் செய்கின் ருயே! ஐயையோ என்செய்வேன் ! துயிலே ! போபோ! 7 திருடன் : i. எங்கள் குலம் காக்கின்ற துயில னங்கே ! ,


என்னகைம்மா றுனக்களிக்க வல்லோம் நாங்கள் ? வெங்கொடுமை செய்துபணம் சேர்த்து வைத்தோன் வெளிமாடிக் கட்டிலிலே உறங்கு கின்ருன் --- பொங்கிருட்டில் உழைப்பாலே சோர்ந்து மற்ருேர் புரளாமல் கண்ணயர்ந்தார் : கன்னக் கோலேத் தங்குதடை இல்லாமல் சாத்து கின்ருேம் . . . . . - - o -- -| הרץ தாயே! நீ இல்லை எனில் ஏது வாழ்வு 2. . . . . .” 8 துறவி : - எனையாளும் இறைவா! உன் அடியைப் போற்ற இளங்காலே ரோடிப் பூசை செய்வேன் . வினையாளர் பரிமாறச் சுவைசேர் உண்டி - - - - - - - - விதவிதமாய் உண்பேன் பின் பழமும் பாலும் தி էՔCLA i கினையாத போதெல்லாம் முன்னே கிற்கும் நிறைபணமும் வசதிகளும் நிறையப் பெற்றும் மனையாளாய்ப் பெண்ணுெருத்தி இல்லை என்ற = i = - மண்க்கவலை கெளவியதால் உறக்கம் இல்லை. 16?