பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 நண்பருனக் கெத்தனையோ பேர்கள் உள்ளார்; நல்லவராய் உண்மையராய் கின்றன் சீரும் எண்ணுவராய் இருந்திடுவோர் எத்து அணப்பேர்? என்னுளத்தை இத்தனைநாள் உணர்ந்தா யல்லே! கண்கலங்க முகஞ்சுருங்க யிே ருப்பின் கண்டிருக்க நெஞ்சுபொறேன். அப்பொ. ருமை எண்ணுவதல் லால்வேறு கெடுபொ. ருமைக் கிடங்கொடுத்து நானறியேன் அறிவாய் கண்பா! 7 என் காதல் மனைவியிடம் சொலம றைப்பேன்; எச்செயலும் நினைமறையேன்; எனது கெஞ்சம் அன்பால்நெக் குருகுமடா! என்னு ளத்தை அறுத்தெடுத்துப் பார்த்தாலுன் னுருவ மொன்றே முன்பாகத் தோன்றுமடா! கவலைக் கெல்லாம் முறி மருந்தாம் என்மகவு பின்னர்த் தோன்றும் என்போடும் குருதியிடை உயர்ந்த நட்பே இயங்குவதை உணராயோ இனிய கண்பா!' 哆 196