பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{centerஎவர்சொற் கேட்பது ?பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/233/center எண்சீர் விருத்தம் 1 கடவுளரைப் பாடென்ருன் ஒருவன்; மாந்தர் கண்ணிரைச் சிந்துகிருர் அதனைப் பாராய் மடமைக்குப் பாடியவை போதும் போதும் மனிதனே ேபாடிடுக என்ருன் மற்ருேன்; கடலிடையே எழும்பரிதி சிவந்து காட்டிக் கவிதைக்கு நான்பொருளாய் அமைவேன் என்ருன்; படரிருளே ஒட்டுகின்ற மதியோ காதற் பாட்டுக்கு கானின்றேல் யாரே என்ருள் 2 பசும்புல்லின் துனிப்பனிகான் உன்வி பூமிக்குப் படவிலேயோ? எனங்கைக்க உருத்து மேகம் விசும்பிருக்கும் எனேவிடுத்துப் பாடு தற்கு வேறுளதோ என்றதட்டச் செய்கை தோறும் குசும்பிருக்கும் பிள்ளே மொழி பாடி விட்டால் குறைந்தாபோம்? எனமனைவி புலந்து சொல்ல உசும்புகின்ற உணர்வொடுங்கிப் பாட்டில் நெஞ்சம் ஒடாமற் செயலின்றிக் கவிஞன் நின்ருன் 197