பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடவுளும் விரிப்பினே யிழந்தனள் சிங்தையிற் கலக்கம் கிறைத்தனள் அவளுறு துயரம் நீக்குவான் 'அலையெழு புனலிடை மலேகிகர் மரக்கலம் பலவரூஉம் அழகினைப் பார்”எனப் பகர்ந்தனன்; 'அலமரும் மரக்கலம் ஆகினேன் யான் 'எனச் Iひ5 சிலேகிகர் அம்மகள் செப்பின ளாகப் "பலவகைச் செடிதொறும் பறந்து படிந்து மலரிடைத் தேன் நுகர் வண்டுகள் காண்'என, 'அலர்தரு நறவம் அருந்திப் பிறிதொரு மலர்முகம் நோக்கும் வண்டினம் புரிசெயல் 110 கின்னிற் ருேன்ரு தொழிகதில் அம்ம ! என்னலும், இளையன் " ஏனுனக் கையம் ? உலேயில் காய்ச்சி உருக்கிய பொன்னல்

மேற்றிசை வானே மெருகிடல் போல்கிறம் தீற்றிய கதிரோன் மறையும் செக்கர் 115 வானெழில் காணுதி 1 வாட்டக் தவிர்தி ! வீனில் ஐயுறின் விளைவன தியவே ” இங்ங்னம் ஆற்றியும் இளையோள் தெளிந்திலள் : 'வானை மினுக்கி மறைவுறுங் கதிரென என்னை மயக்கி என்னலம் நுகர்ந்து 120 மின்போல் மறைதல் கின் பால் நிகழுமோ என்னும் ஐயம் எழுந்ததென் உளத்தே யாழோர் கூட்டமென் றென்னலம் உண்டனே கீழோர் நாட்டம் என நிலங் கிளக்கவும், கம்பிய காணிவண் நரம்பறும் யாழென 135 வெம்பவும், கைவிடல் கனவிலும் விழையேல் ' இருவிழி கலங்க இயம்பினள் இங்ங்னம் ; 17 2.