பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சிறுமதி யுடையாய் 1 செய்கையில் பொய்க்கும் குறுமனம் இல்லேன், கொண்டவள் தவிக்கக் காதல் பொய்க்கும் கயவனும் அல்லேன் காதல் இன்றேல் சாதல் இதுமெய் ! தெய்வம் உண்டெனத் தெளிகுவை யாயின் செய்கம் காதல் மெய்யெனத் தெளிகுவை பெண்மதி பின்மதி 1 ஆம்இஃ துண்மை ! கண்ணிழி ர்ேதுடை கலங்குதல் ஒழி'என் றுள்ளம் மாற்றி ஊக்கினன் சென்ருன் : பள்ளியில் மெல்லிய பஞ்சணை துயிலும் கள்ளவிழ் கோதை கனவுகண் டஞ்சி நள்ளிர வதனில் நடுங்கிப் பிதற்றினள் ; 130 135 தேற்றினன் தெளிந்தாள், துயிற்றினன் துயின்ருள் : பூவையும் புலம்பலும் காற்றுடல் வருடக் கண்மலர் அவிழ்ந்தாள் கதிரவற் கண்டாள் காதலற் காணுள் அதிர்ந்தனள் உள்ளம் அந்தோ பேதை ! ஓடினள் தேடினள். ஊரெலாங் தேடினள் வாடினள் : இரவொடு மாருத வேகன் ஒடினன் என்பதை உணர்ந்தனள் தளர்ந்தனள் 'கடவுளேக் காட்டிக் கழறினன் கம்பினேன் கடவுள் போலவன் கட்படாஅ தொழிந்தனன் வடவன் கூற்றை வாய்மைஎன் றெண்ணி இடங்கொடுத் ததல்ை இங்கிலே உற்றேன் மடவன் இவ்வணம் மாறினன் காதல் கமலறி யாமகன் நயவஞ் சகனிவன் குலமகன் அல்லன் கொடியன் ! எங்கே ஏகுவென் யானினி எங்ங்னம் வாழ்கேன் ? பெண்மதி பின்மதி என்று பேசினன் 18 150 155