பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தென்றலெனும் தொட்டிலிலே எனக்கிடத்தித் தேன் நுகர மலர்கள் தோறும் சென்றிருந்து தமிழ்பாடும் வண்டொலியால் செவிகுளிரத் தாலே தாலோ என்றினிய தாலாட்டித் துயிற்றிடுவாள் : எழுந்தழுதால் ஆறு காட்டிக் குன்றிருந்து விழருவி கடல்காட்டிக் கொஞ்சிடுவாள் மலர்கள் காட்டி 4 இளங்கால இருட்கதவம் திறந்துநோக்கி இன்னுமெழ வில்லை யோஎன் அளஞ்சினந்து முகஞ்சிவந்து கதிர்க்கரத்தால் உறக்கத்தில் எழுப்பு வாள்.தாய், குளறினழுந் தன்னவளே வைதிடுவேன், கோமைல் அன்பு கூர்ந்து முளரிமுகங் காட்டிடுவாள் முத்தமிழால் வைதோர்க்கும் வாழ்வே தந்தாள் : 5 விடிபொழுதில் ஆறென்னும் கைநீட்டி விளையாடிக் குளிக்க வா! வா!! பிடிவாதம் செய்யாதே என்றழைப்பாள், பேசாமல் கானி ருந்தால் இடியொலியால் உறுத்ததட்டி மழைத்துளியால் எனோனேத்து ருேம் ஆட்டிக் கொடிங்கர்த்த மின்ைெளியால் நகைத்திடுவாள், கூத்தாடி நான்கு எளிப்பேன் る5