பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 வளைந்துள்ள வெண்ணிறத்துப் பிறைகிலவை வானத்தில் கப்பல் என்று தளேந்துள்ள முகிலலையின் நடுவிடத்தே தவழ்ந்தோடச் செய்தாள் இன்பம் விளைந்துள்ளம் களிகூரப் பகலெல்லாம் விளையாட இருட்பு லத்தைப் பிளந்தெழும்பும் கதிரவனைப் பங்தெனவே பிள்ளே எனக் களித்தாள் அன்னை 10 கடற்கரையில் விளையாட இடங்தந்தாள் கலகலத்த இரைச்ச லோடு படர்ந்தலைகள் கரைநோக்கி விளையாடப் பாய்ந்துவரும், நானும் செல்வேன், மடங்கியொடுங் கிக்கடலுள் எமைக்கண்டு பிடியென்று மறைந்து போகும் அடங்கிடுவேன் ; உடன்சிரித்து மற்ருேர்பால் அலையெழும்பும், அயர்ந்து போவேன் 11 மலேயுறைவாள், அகங்கசிந்து நிலவுலகில் மக்கள் பசித் திருப்ப ரென்று கிலேகலங்கிக் கீழிறங்கி ஆறென்று நெடுகடங் தெவ்வி டத்தும் கலைகுலுங்கக் கால்களில்ை ஒடிமலர்க் கண்மலர வயலிற் பாய்ந்து, குலைகுலுங்கும் கதிர்க்கையால் உணவூட்டிக் குறைநீக்கி மகிழ்வாள்.அன்னை. 2?