பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 வாழ்த்தென்று கூறுகையில் பழைய எண்ணம்
வாட்டுதடி நம்முன்னேன் ஆட்ட ணத்தி, காழ்த்தபகை நீக்குவிறல் சோழன் பெற்ற
கனிஆதி மருதியுடன் ஆற்று வெள்ளம் ஆழ்த்திவிடும் என்றுணரா தாடச் சென்ருன்; அவள் கண்ணிர் ஆருக அவனைக் கொன்ற பாழ்த்துறைபார்! இலக்கியமாம் ஏட்டுச் செல்வம்
அழித்தொழித்த பதினெட்டாம் பெருக்கை யும்பார் !
10
கடிதோடும் வெள்ளத்தால் ஊரின் செல்வம்
கரையின்றி அழிந்தொழியக் கண்டு கொந்து முடியரசன் கரிகாலன் மக்கள் வாழ்வு
முந்துறவே இருமருங்கும் எழுப்பித் தந்த கெடிதோங்கு கரைகளைப்பார் ! அவனின் றில்லை
கிலேத்துகின்ற தவன்பணியே ஆத லாலே படியாள்வோர் புவியாட்சி மாறும் உண்மை
படித்திடுக ! பயனுள்ள செயலே செய்க !
11
உருக்குலைய உழைத்துழைத்துச் செல்வம் இல்லா
உழைப்பாளர் வாழ்வினைப்போல் வறண்டுதோன்றும் பெருக்கில்லாக் காட்டாறு காண்பாய் ! ஈகை
பேணுத பெருஞ்செல்வர், மிடியால் வாடி இருப்பவர்க்குப் பயனில்லா தொழிதல் போல
எரிகதிரால் வதைந்தவர்க்கு கிழலொன் ரீயா திருக்குமரம் கரைகளிற்காண் 1 வறுமை யுற்ருேன்
இளமைஎன வதங்குசெடி கொடிகள் காண்பாய் !

42