பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியுணர்ச்சி

இல்பொறுக்கும் நாயுடன் தன் திறமை காட்டி எச்சிலுனும் மனிதனெனும் உருவங் கண்டும், குலேநடுங்கப் பெண்ணினத்தை அடிமை யாக்கும் கொடுமையினேக் கண்மூடிப் பழக்கங் தன்னே கிலைநிறுத்தப் பாடுபடும் கிலேமை கண்டும், நேர்மைபகுத் துணரறிவு கல்வி இல்லா கிலேயிருக்கக் கண்டிருந்தும் உணர்ச்சி காணு நெஞ்சத்தார் மிக்குவரும் நாளில் இங்கு |-o

மொழியுணர்ச்சி பாடுகென்றீர் ! உணர்ச்சி கூர்ந்து மொழியுங்கால் பிழைபொறுத்துச் சிந்தித் தாய்ந்தால் பழியுணர்ச்சி தோன் ருது; வருவோன் செல்வோன் பழிக்கின் ருன் கம்மொழியைச் செவிம டுத்தும் எழுமுணர்ச்சி கண் டோமா ? வடக்கு வேந்தன் இழித்துரைத்தான் தமிழரசை எனுஞ்சொற் கேட்டு முழுமூச்சாய் எதிர்த்தானே அவன்கு லத்து முளேத்துவரும் காளேகள்.காம் வெட்கம் வெட்கம்

17