பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறியாமை இருளகற்ற ஆர்த்தெழுந்த ஈவேராப் பெரியார் எனப்பற்றிப் பேசிவந்தார் அவர்படையில்

அப்போது தான் எழுந்தார் அண்ணுத் துரைகண்பர் கப்பாக கடந்துவந்த தமிழகத்தார் விழித்துணர்ந்தார் இப்போது தான்மக்கள் என்னே வளர்க்கின்ருர் கப்பேதும் உண்டோ ? தமிழ்க்கவியின் சுவையென்றும் கம்பன் கவிஎன்றும் காவியத்தின் பெருமைஎன் அம் இம்பர் நலம்பயக்கும் எழில்ஒ வியம் என்றும் பேசுகின் ருர் பாடுகின் ருர் பிறநாடர் போற்றும்வண்ணம் தேசமெங்கும் என் புகழே செப்புகின் ருர் பூரித்து

வளர்கின்றேன். ஈதென் வளர்கதையாம் போய்வருவேன் தளர்கின்ற கிலேயின்றித் தாய்மொழியைப் பேணிடுக

தீமை படியவிட்டால் தீயில்தான் வீழ்ந்திடுவேன் வளமை என நீங்கள் உம்மென் றிருக்காதீர்!

கன்னிக் தமிழ்வாழக் காவியச் சுவைவாழ உன்னிப்பாய் இருந்திடுக ஊறுசெய்வார் பலருண்டே

என்றுரைத்துப் புகையோ டேகிவிட்ட தவ்வுருவம் ன்ெறிருந்த நான் வணங்கி கிமிர்கையிலே கைநழுவிப்

பொத்தென்று வீழ்ந்து புரண்டதுகைப் புத்தகங்தான் மெக்தென்ற படுக்கைமிசை விதிர்ப்புற்றுக் கண்விழித்தேன்

கம்பன் புகன் றகதை கவிபாட உதவுமென் அ கம்பிக் கவிபுனேந்தேன் நான்.

(வெண்கலிப்பா)

37