பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை உலகில்

அன்னேயிடம் தின்பண்டம் கேட்டுப் பிள்ளே அடு க்,கடுத்து நச்சரிக்க, அச்சம் காட்டி உன்னேயிதோ கட்டுகிறேன் என்று கையை முங்ஒெரு கயிறெடுக்க மிகச்சி வந்து கன்னம இல் முத்துதிர்க்கும் அழகுக் கண்கள் ; கருவிக்கும் வகையின்றித் தெருவில் சுற்றிச் பின்னவர்கை யேந்துகையில் இல்லை என்று சினந்துரைக்க நீர் சிந்தும் பசித்த கண்கள் !.

குடும்பத்தில் நோய்வந்து மிகவருத்த உடல்மெ லிங் து

நொந்துழலும் சிறு மகவு துயரம் கண்ட தாய் வருந்தி மனமுடைந்து பெற்ற நெஞ்சு காளாமல் சிந்துகிருள் கண்ணிர் ; அந்தச் செய்கிலேயும் தாய்நிலையும் காணும் தந்தை செயலற்று வழியற்று வறுமை அம்பு பாய்ந்திருக்கும் மனப்புண்ணின் செந்நீர் போலப்

பாவமவன் வி மிசிங் கம் கண்ணிர் வெள்ளம் சா

soil

'திருமணமேன் செயத் துணிந்தேன்? பின்பு பிள்ளேச் செல்வங்கள் பெற்றெடுக்கும் பிழையேன் செய்தேன்? வ.மு மையுறும் மாந்தருக்கு வாழ்வும் உண்டோ ? வளர்செல்வம் பெற்றவர்க்கே வாழ்வாம் ' என்று பொ.மு.மி.மனம் வெம்பிஉல கோர்செய் கேலி பொறுக்கஉளம் ஆற்ருமல் விம்மு கின் ருன் கு. யமனமும் இழிசெயலும் கிறைந்த பாரில் கொட்டுகிருன் கண்ணிரை அந்தோ! அந்தோ! டு

4l