பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதவை உலகில் வெண்மதியில் தண்மையுண்டு ; விசுங் தென்றல் விளேவிக்கும் கல்லின்பம் ; அவளி டத்தும் பெண் மையுண்டு, பருவ எழில் கிறைய உண்டு, பேசுமொழி கிள் ளே என்பர், இருந்தும் அன்னுள் பெண்மைகலம் காணுகிலாள், விதவை என்று பெயர்வைத்துக் கொல்கின் ருர் ; உலகைக் காணக் கண்ணிருந்தும் குருடாகிக் கண்ணிர் சிந்திக் கயிறில்லாப் பம்பரம்போல் பாழாய் கின் ருள் அள்

தொழில் உலகில் i வித்திட்டுப் பயிர்செய்து விளேச்சல் கண்டான், விதவிதமா ளிகை பலவும் ஆக்கித் தந்தான், முத்துக்குக் கடல் மூழ்கிப் பிழைத்து வந்து முதலாளி உலகுக்கே ஒளியைத் தந்தான், புத்துக்குள் கைநீட்டும் செயல்போல் மண்ணுள் பொன்னுக்கு நுழைகின் ருன், அவர்கள் எல்லாம் மத்திட்ட தயிர்போல நெஞ்சு டைந்து வாழ்வின்றிக் கண்ணிரைச் சிந்து கின் ருர் GT பொதுவாழ்வில் இவ்வண்ணம் மக்கள் படும் துயரம் நோக்கி இவைநீங்கி நலங்கண்டு வாழ்வ தற்குச் செய்வண்ணம் யாதென்று சிந்தித் தாய்ந்து செயல்செய்ய அல்லலுற்று, மக்கள் இன்னும் உய்வண்ணம் உணர்ந்திலரே என்று கண்ணிர் உகுக்கின் ருர் நல்லறிஞர் ; இன்னும் சில்லோர் கை வண்ணம் பல காட்டித் தாமே வாழக்

காசினியில் வடிக்கின்ருர் முதலைக் கண்ணிர். د کے|

42