பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலப் பொழுதில் மங்கிய ஒளியில் வேலே முடித்து விரி கதிர்ச் செல்வன் மறைந்தனன் ; என்னே மணந்தவர் வந்தார் கரைம் திடு புள்ளினம் கண்ணயர்க் திருந்தன ; மேலுயர் மாடம் மீதினில் ஒரறை ; பாலொளி சிந்தப் பார்த்தது நிலவு ; பஞ்ச8ண அமர்ந்தேன் பக்கத் தமர்ந்தார்

விழியை அவர்பாற் செலுத்தினென் וסיי" (יי(י பசியோ டிருந்தவர் பாய்ந்து வந்தெனே அசைய விடாமல் அள்ளி விழுங்கினர் ; இன்பம் கடலுள் இருமீன் ஆயினம் ! அன்பில் திளேக்கும் அங்கல் வேளே மின் விடு விளக்கொளி மெல்லென அசையச் சன்னல் வழியே சார்ந்தனே தென்ருல் f உள்ளமும் உடலும் சிலிர்த்தன ; காதற் அள்ளுண் டின்பக் கற்பனே உலகில் இருந்திடும் எம்மை மறந் திடச் செய்தனே f பறந்தனம் விண்ணிற் பறவைக ளாகி

51