பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைமிகு இலக்கியமாம் செல்வந் தந்தான், புரட்சிசெய விரரென ஆக்கி விட்டான், பதுமைஎன வாழாமல் தமிழ மக்கள் பகுத்தறிவால் அவைமுன்பில் இருக்கச் செய்தான் எதுகையுடன் மோனேபெறும் கவிதை யாக்கும் இளங்கவிஞர் பரம்பரையைத் தோற்று வித்தான், அதுவன்றித் தமிழ்நலமே நாடு கின்ருன் அக்கவிபா ரதிதாசன் தந்தை யன்ருே ? H.

(பாரதிதாசனர் மணிவிழா மலரில் வெளியிடப் பொன்னி' இதழார் பாரதிதாசன் தமிழர்களின் தந்தை என்னுந் தலைப்பைத் தந்தனர். அப்பொழுது பாடப்பெற்றவை)

T5