பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் தந்தை

தீமைதரும் தமிழ்ப்பகைவர் தம்மைச் சார்ந்து இருநாட்டின் பெருமையினே, தமிழ்ப்பண் பாட்டை ஏமமுறும் இலக்கியமாம் செல்வந் தன் னே இத்தனையும் அழித்தொழித்தோம்; அந்த நாளில் ஊமைஎன இருந்தான ? இல்லே இல்லை ; உயர்தந்தை கடமைகளே உணர்ந்த மேலோன் தீமைஎன இடித்துரைத்தான் பகைவர் தம்மைச்

சேராதீர் எனப்புகன் ருன் எங்கள் தந்தை தி

இனிமைமிகு தமிழ்மொழியைப் படித்தல் இன்றி இங்குவந்த சமுக்கரையே கூடி கின்று கனிவுதரும் அவர் வஞ்சப் பேச்சில் சிக்கிக் கண்கலங்கி கின்றிருந்தோம் ; அந்த நாளில் நனியன்பு மிக்க கல்லான் மக்காள் ! அந்தப் புல்லுருவி நாடாதீர் ! உறிஞ்சித் தீர்ப்பர் இனிஉங்கள் தமிழ்பயில்விர்' எனவே எம்மை இடித்துரைத்துத் திருத்தினன் காண் எங்கள் தந்தை

T4