பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பொது 1. வினவகை இச் செய்யுளுக்குப் பொருள் யாது? அஃது அரவோ கயிருே? மேற்கண்ட தொடர்கள் வினுப்பொருளைத் தருகின்றமையால் விஞவாக்கியங்கள் எனப்படும். ஆசிரியர், தம் மாணவனே நோக்கி, இச் செய்யு ளுக்குப் பொருள் யாது?’ என வினவும்பொழுது, ஆசிரியர் அச் செய்யுளின் பொருளே அறிந்து கொண்டுதான் மாணவனே வி ன வ கி ன் ருர். எனவே, இவ்வினு அறிவினு’ எனப்படும். மாணவன், தன் ஆசிரியரை நோக்கி, இச் செப் புளுக்குப் பொருள் யாது?’ என வினவும்பொழுது, அவன் அச் செய்யுளின் பொருளை அறியாமையால், அதனை அறிந்துகொள்ள எண்ணிக் கேட்கின்ற ளுதலின், அப்பொழுது இவ்வினு அறியாவி'ை எனப்படும். 'அஃது அரவோ கயிறே? என ஒருவர் வின வும்பொழுது, வினவுகின்றவர் ஒன்றிலும் துணிவு பிறவாமல் ஐயமுற்றுக் கேட்கின்ருராதலின், இவ்வி ைஜயவினு’ எனப்படும். (அரவு-பாம்பு) இங்ாவனம் வருகின்ற வி ைஆறுவகைப் படும். அவை, அறிவினு, அறியாவிற, ஐயவி,