பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5. 16. 17. 128 தெங்கு என்பதன்முன் காய் என்ற சொல் வரின் எவ்வாறு புணரும்? மரப் பெயர்ச் சொற்களில் சில, வல்லினம் வரும் பொழுது வேற்றுமையில் எவ்வாறு புணரும்? சான்று தருக. தேன் என்னும் சொல்லின் முன் மூவின மெய்களும் வந்து புணரும் முறையை விளக்குக. பிரித்தெழுதுக: பற்பல, சில்வளை, பூங்கொடி, தேங்காய். சேர்த்தெழுதுக: கள - சனி, மா +தளிர், தேக்-குழம்பு, தே - மலர். செய்யுள் விகாரம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? எவையேனும் இரண்டிற்குச் சான்று தருக. 0. ணகர, னகர ஈறுகள் வேற்றுமையில் வல்லினம் வர எங்ங்னம் புணரும்? னகர, னகர ஈறுகள் வேற்றுமையில் மெல்லினமும் இடையினமும் வர எங்ங்னம் புணரும்? னகர, னகர ஈறுகள் அல்வழியில் மூவினமும் வர எங்ங்னம் புணரும்? தூணன்று-புணர்ச்சி விதி கூறுக. ய ர ழ ஈற்றின் முன் வல்லினம் வரின் அல்வழியில் எங்ங்னம் புணரும்? வேற்றுமையில் எங்ங்னம் புணரும்? ஒவ்வோர் சான்று தருக. லகர, ளகர ஈறுகள் வல்லினம் வரின் அல்வழியிலும் வேற்றுமையிலும் எவ்வாறு புணரும்? சான்று தருக. லகர, ளகர ஈறுகள் மெல்லினம் வரின் இருவழி யிலும் எங்ங்னம் புனரும்? சான்று தருக. லகர, ளகர ஈறுகள் இடையினம் வரின் இருவழி யிலும் எங்ங்னம் புணரும்?