பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 1. இயற்சீர் வெண்டளே (மாமுன் கிரை) 2. இயற்சீர் வெண்டளே (விள முன் கேர்) 3. இயற்சீர் வெண்டளை (மாமுன் கிரை) 4. இயற்சீர் வெண்டளே (விள முன் கேர்) 5. இயற்சீர் வெண்ட2ள (மாமுன் கிரை) 6. இயற்சீர் வெண்டளே (மாமு ன் கிரை) எதுகை மோனை எடுத்து எழுதுதல்: 'ஆக்க மதர்விய்ைச் செல்லு மசைவிலா ஊக்க முடையா னுழை.” முதல் வரியின் முதற்சீரில் 'க்' என்ற இரண் டாம் எழுத்தும், இரண்டாம் வரியின் முதற்சீரில் 'க்' என்ற இரண்டாம் எழுத்தும் ஒனறி வந்துள் ளது. எனவே இ..து அடி எதுகையாகும். முதல்வரியில், முதற் சீரின் முதல் எழுத்தும், இரண்டாம் சீரின் முதல் எழுத்தும், மூன்றஞ்சீரின் முதல் எழுத்தும் ஆ-அ-அ என ஒன்றி வந் துள்ளன. எனவே சீர் மோனேயாகும். இரண்டாம்வரியில், முதற்சீரின் முதல் எழுத் தும், இரண்டாஞ்சீரின் முதல் எழுத்தும், மூன்றஞ் சீரின் முதல் எழுத்தும் ஊ-உ-உ என ஒன்றி வந்துள்ளன. எனவே கிர் மோனையாகும். இங்ங்னம், செய்யுளே அசை பிரித்து, வாய் பாடு கூறித் தளையும், எதுகையும், மோனையும் எடுத்து எழுதுவது அலகிடுதல் எனப்படும். பா வகைகளுக்கு ஏற்ப அவ்வவற்றிற்குரிய வாய்பாடுகளையும், தளைகளையும் அறிந்து எழுத வேண்டும். வெண்பாவின் இறுதிச் சீருக்கு வாய்