பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தாவாரம் தாழ்வாரம் செகப்பு சிவப்பு சேதி செய்தி கொங்கு நுங்கு வவுறு வயிறு மானம் பாத்த பூமி வானம் பார்த்த பூமி வெக்கம் வெட்கம் அப்பரம் அப்புறம் உசிரு உயிர் சிலவு செலவு தல காணி தலையணை காத்து காற்று 7. விலக்குதற்குரிய இழி வழக்குக்கள் அத்தைக்காரி, அண்ணுச்சி, ஆம்படையான், ஆம் பிளேப்பிள்ளை, வென்னித்தண் ணி, கதைக்குருன், ஜல்ப் பிடிச்சிருக்கு, இஸ்துக்கினு போறன், கேட்டு வாசல், டபாய்க்கிறன், பேஜாரு, ஷாப்புக்கடை, ஒட்லவுழுந்து கெட, காமஞ் சாத்துருன், வெளுத்து வாங்கிட்டான், சாயம் வெளுத்துப் போச்சு, டிமிக்கி அடிச்சான், டேக்கா கொடுத்தான், வாலாட்றன், டம்பாச்சாரி. இவை போல் வனவாகிய இழிவழக்குக்களை மானக் கர், பேச்சிலும் எழுத்திலும் விலக்குதல் வேண்டும். 8. நிறுத்தற்குறிப் பயிற்சிகள் முன் வகுப்புக்களில் காற்புள்ளி, அரைப்புள்ளி, முக் காற்புள்ளி, முற்றுப்புள்ளி, விளுக்குறி, உணர்ச்சிக்குறி இரட்டை மேற்கோட் குறிகள், ஒற்றை மேற்கோட் குறிகள், பிறைக்கோடு, வரலாற்றுக் குறி, கீழ்க்கோடி