பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 ட்ல், இட்ைப்பிறவைப்புக் குறி முதலிய குறியீடுகளை வாக்கியங்களில் எவ்வாறு பயன்படுத் துவது என்ப தைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இப்பொழுது மேலும் இரண்டு குறியீடுகளைப்பற்றி அறிக் து கொள்க. 1. காம் தொடர்ந்து எழுதிச் செல்லும்போது ஏதேனும் விடுபட்டால், அதனே எந்த இடத்தில் விடு பட்டதோ அந்த இடத்தில் வரிப்பிளக்து மேலே எழுது கிருேம். அவ்வாறு எழுதும்போது 'இதையும் சேர்த் துப் படியுங்கள்’’ என்பதற்கு அடையாளமாக A இவ் வாறு ஒரு குறியீட்டைப் பயன்படுத்துகிறேம். இதனைச் செருகற்குறி என்பர். 2. மேற் கோளாகக் காட்டும் ஒரு தொடரில் வேண்டாத பகுதிகள் இருந்தால் அது இன ரீ க்கி விடு கிருேம். அவ்வாறு நீக்கும்பொழுது சொற்கள் கின்ற பகுதியில் ... ... ... இவ்வாறு தொடர் புள்ளிகள் இட்டோ *** இவ்வாறு உடுக்குறிகளிட்டோ காட்டு கிருேம். விடுபட்ட சொற்களே இக்குறியீடுகள் காட்டு வதால், இவை விடுபாட்டுக் குறிகள் எனப்படும். டு 9. மரபு முன்னேர்கள் எப்பொருளை எச்சொல்லாற் குறித் தார்களோ, அப்பொருளே அச்சொல்லாற் குறிப்பதே மரபாகும். அவ்வாறு கூருது பிறவழியிற் கூறின் மரபு வழுவாம். கீழே சில மரபு வழுக்களும் அவற் றிற்கான திருத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மாணு க்கர் கற்று மரபு வழியில் கிற் பாராக. மரபு வழு திருத்தம் ஆட்டுச் சாணம் ஆட்டுப் பிழுக்கை யா2ன ச் சானம் யானே இலண்டம்