பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பொருளேத் தருகின்றன. இங்ாவனம் பகாப்பத மும், பகுபதமும் தனித்து கின்று தத்தம் பொரு 2ளத் தருமானுல், அவை தனிமொழி (ஒருமொழி) எனப்படும். | 2. தொடர்மொழி (அல்வழி) நிலம் வலிது அது கொல் சாலப் பகை மேற்கண்ட எடுத்துக் காட்டுக்களில் கிலம் என்ற பகாப்பதமும், வலிது என்ற பகாப்பத மும் தம்முள் தொடர்ந்தும் அது என்ற பகாப் பதமும், கொல் என்ற பகாப்பதமும் தம்முள் தொடர்ந்தும், சால என்ற பகாப்பதமும், பகை என்ற பகாப்பதமும் தம்முள் தொடர்ந்தும், அல் வழியில் இரண்டு முதலிய பல பொருள்களைத் தரு கின்றன. இரண்டு முதலிய பல பொருளைத் தருத லாவது: கிலம் வலிது’ என்ற தொடரில் உள்ள 'நிலம்’ என்பது, பூமி’ என்ற பொருளையும், "வலிது’ என்பது, வலிமையுடையது' என்ற பொருளையும், நிலம் வலிது’ என்பது, பூமி வலி மையுடையது' என்ற பொருளையும் தருதலாகும். (வேற்றுமை) நிலங் கடந்தான் நிலத்தைக் கடந்தான் நிலத்தைக் கடந்த நெடுமால்