பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 2. பொதுப் பெயர் (தான்-தாம்-எல்லாம்) (பொதுப் பெயர்) சாத் தன் - சாத்தி இவற்றுள், சாத்தன்' என்ற முதற்பெயரை உயர்தினையில் ஆண் மகனுக்கும் பெயராக இட்டு வழங்கலாம்: அ..நறினேயில் காளைக்கும் பெயராக இட்டு வழங்கலாம். சாத்தி’ என்ற முதற் பெயரை உயர்தினையில் பெண் மகளுக்கும் பெயராக இட்டு வழங்கலாம்; அ..நறினேயில் பசு வுக்கும் பெயராக இட்டு வழங்கலாம். எனவே, இவை இருதினேப் பொதுப் பெயர்கள் எனப்படும். இங்ாவனமே, முடவன்’, ‘முடத்தி’ என்ற சினேப் பெயர்களையும், முடச்சாத்தன்', 'முடச் சாத்தி’ என்ற சினைமுதற் பெயர்களையும், தந்தை' *தாய்’ என்ற முறைப் பெயர்களையும், எல்லாம்”, *தாம்’, ‘தான்’ என்ற பெயர்களையும் உயர்தினைக் கும், அ..நறினேக்கும் பொதுவாக வழங்கலாம். முதற்பெயர் கான்கும், சினேப்பெயர் கான்கும், சினைமுதற் பெயர் கான்கும், முறைப்பெயர் இரண் டும், தன்மைப் பெயர் கான்கும், முன்னிலேட் பெயர் ஐந்தும், எல்லாம், தாம், தான் என்பன ம்ை, இவை போல்வன பிறவும் பொதுப் பெயர் களாகும். இவற்றுள், 'தான்', 'தாம்’, ‘எல்லாம்”, என்ற பொதுப் டிெயர்களேப்பற்றி இனிக் காண்போம். 2