பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புடன் படர்க்கை கூடியபொழுது வரும் முன்னிலே வினைமுற்றுக்களும், இருதினைப் பொதுவினை களேயாகும். (முன்னிலை ஒருமை வினைமுற்றுக்கள்) (இருதினைப் பொதுவினை) உண்டனை-உண்டாய்-உண்டி (இறந்தகாலம்) உண்கின்றன-உண்கின்ருய் 吊 H ■ 軒 | 5 -உண்ணுநின்றி (கிகழ்காலம்) உண்பை-உண்பாய்-சேறி (எதின் காலம்) ஆய்-இ என்னும் மூன்று விகுதி இங்கு, ஐகளையும் இறுதியாக உடைய முன்னிலை ஒருமைத் தெரிகிலே வினைமுற்றுச் சொற்கள், இருதினைக் கும் பொதுவினைகளாக வந்துள்ளன. வில்லினை-வில்லாய்-வில்லி (நீ) இங்கு, ஐ-ஆய்-இ என்னும் மூன்று விகுதி களையும் இறுதியாக உடைய முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், இருதினேக்கும் பொதுவினைகளாக வந்துள்ளன. நட-வா-கேள்-அஃகு நடவாய்-வாராய்-கேளாய்-அஃகாய் மேற்காட்டியவாறு விகுதி குன்றியும், குன்றம லும் நிற்பனவாகிய இருபத்து முன்று ஈற்று முன் னி2ல ஏவலொருமைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்களும் இருதினேப் பொதுவினைகளாகும். உண்ணல்-உண்ணேல்-மருல் (ரீ) இங்ங்னம், 'அல்-ஏல்-ஆல் என்ற விகுதிகளை ஈற்றிலே உடைய எதிர்மறை ஏவலொருமை வினை