பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் செய்தசெய்கின்ற-செய்யும் என்னும் வாய்பாட்டில் அடங்கும், அறுவகைப் பொருட் பெயர்களும் எஞ்ச கின்ற, உண்ட-உண்கின்ற-உண்ணும்: என்ற முக்காலப் பெயரெச்சங்களும் இருதினைப் பொதுவினைகளாகும். கரிய குதிரை, மக்கள் உண்ணுத மக்கள், குதிரை இல்லாத பொருள், மக்கள் மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் உள்ள ‘கரிய' என்ற குறிப்புவினைப் பெயரெச்சமும், 'உண்தை என்ற எதிர்மறைத் தெரிநிலை வினைப் பெயரெச்சமும், இல்லாத என்ற எதிர் மறைக் குறிப்புவினைப் பெயரெச்சமும் இரு தினைப் பொதுவினைகளாகும். இலக்கண விதி : செய்த-செய்கின்ற-செய்யும் என்ற மூவகைப்பட்ட சொல்லின்கண், முறையே இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங் களும் தோன்றி, வினே முற்றுதற்கு வேண்டும் பால் ஒன்றும் தோன்றது, அப் பாலுடன் செய்ப வன், கருவி, கிலம், செயல், காலம், செயப்படு பொருள் என்னும் அறுவகைப் பொருட் பெயரும் ஒழிய நிற்பன, பெயரெச்சவினை வினைக்குறிப்புக் களாகும். (இவை இருதினைப் பொதுவினை களாகும்.) (வினையெச்சவினை வினைக்குறிப்புக்கள்) (இருதினைப் பொதுவினை)