பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

3} வந்தான்-வந்தது (உடன்பாடு) உண்டு) வாரான் -வாராது (எதிர்மறை) மேற்கண்டவாறு உடன்பாட்டிலும், எதிர் மறையிலும் வருகின்ற உண்டு என்னும் தெரி நிலை வினையெச்சம், இருதினைக்கும் பொதுவினை யாக வரும். அருளின்றி) செய்தான்-செய்தது (உடன்பாடு) அருளின்றி! செய்யான்-செய்யாது (எதிர்மறை)

மேற்கண்டவாறு உடன்பாட்டிலும், எதிர் மறையிலும் வருகின்ற அருளின்றி என்னும் குறிப்பு வினையெச்சம், இருதினைக்கும் பொது வினையாக வரும். இங்ங்னமே, செய்து செய்பு என வருகின்ற வினையெச்ச வாய்பாட்டுள் அடங்கும் விஜனயெச் சச் சொற்கள் எல்லாம் இருதினைப் பொதுவிஜன களாகும். இலக்கண விதி: செய்பு, செய்து முதலிய வாக விதந்து சொல்லப்படும் வாய்பாடுகளிலே தொழிலுங் காலமும் விளங்கி, வினை முற்றுதற்கு வேண்டும் பால் ஒன்றும் தோன்ருமல், அப் பாலுடனே வினை ஒழிய நிற்பன, வினையெச்ச வினை வினைக்குறிப்புக்களாகும். இவை இரு திணைப் பொதுவினை எனப்படும். (செய்யும்-என்னும் வாய்பாட்டு வினைமுற்று) (படர்க்கை நான்கு பாலுக்கும் பொதுவினை) அவன் உண்ணும்-அவள் உண்ணும் உண்ணும்-அவை உண்ணும்