பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
பொருளடக்கம்

எண்.

பொருள்

 

1. எழுத்து
  1. எழுத்துக்களின் பிறப்பு-இடம், முயற்சி. (சூத்திரங்கள்)
2. சொல்
  1. தனிமொழி, தொடர் மொழி, பொது மொழி.
  2. பொதுப் பெயர்- தான், தாம், எல்லாம். (சூத்திரம்)
  3. ஆகுபெயர்- அன்மொழித் தொகை வேறுபாடு.
  4. பொது வினைகள்- (விரிவாக)
  5. உருபு மயக்கம்,
  6. காலங்காட்டும் உறுப்புக்கள் (சூத்திரங்கள்)
  7. சினை வினை-முதல்வினை.
  8. பொது வினை (வேறு, உண்டு, இல்லை, யார், எவன்.)(சூத்திரங்கள்)
  9. எல்லாவிடத்தும் வரும் அசைச்சொல். (சூத்திரம்)
  10. பெயர், வினை, இடை, உரிச் சொற்கள்- (விரிவாக.)(சூத்திரங்கள்)
3. பொது
  1. வினா வகை. (சூத்திரம்)
  2. விடை வகை. (சூத்திரம்)
  3. அடைமொழி- பொருள்கோள் (ஆற்று நீர், கொண்டு கூட்டு, தாப்பிசை, மொழிமாற்று.)
  4. உவமவுருபுகள் (சூத்திரம்)