பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் கருத்து ஐம்பூதங்களால் இயன்ற இவ்வுலகமே அழிந்தாலும் தந்தை சொல்ல நான் தட்டலாமா? அதல்ை தாயே மனம் வருந்தேல் என்று ஆறுதல் கூறின்ை. 97 இலக்கணம் அண்ணல் ஏவல்-ஆரும் வேற்றுமைத் தொகை. ஒண்ணுமோ-ஒகாரம் எதிர்மறை. அழியேல் - முன்னிலை எதிர்மறை வினைமுற்று. அழி-ஏல். அழி-பகுதி. ஏல்-விகுதி. விகுதியே எதிர் மறைப் பொருளை உணர்த்தி நின்றது. 22. கோசலை தன்னையும் அழைத்துச் செல்க எனல் ஆகில் ஐய...................................என்ருள் சொற்பொருள் ஆகில்-அவ்வாருளுல், சாகலா உயிர்-செத்துப்போகாத ஐய மகனே, A - - - அரசன் தன் ஆணையால் - அரச னுடைய கட்டளைப்படி, ஏகல் என்பது-செல்லவேண்டாம் என்பதை, யானும் உரைக்கிலேன் - நானும் சொல்லவில்லை, இந்த உயிரை, தாங்க வல்லேனையும் - தாங்கிக் கொண்டிருக்கின்ற எ ன் னை ԼՐ, நின்னெடும் கொண்டனைபோக உன் னுடன் அ ைழ த் துக் கொண்டு செல், போகின்-நீ காட்டிற்குச் செல்வ என்ருள் - என்று கோசலை கூறி தானல், ள்ை. கருத்து "மைந்தனே ! அரசன் ஏவலால் நீ போவதை தான் தடுத் துரைக்கவில்லை; நீ பிரிந்த பின்பு இந்த உயிரை என்னுல் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. அதனுல் என்னேயும் உடன் கொண்டு செல்’ என்ருள். விளக்கம் நீ காட்டுக்குப் போகிருய் என்பதை அறிந்தவுடன் என் உயிர் செத்துத் தொலைந்திருக்கவேண்டும். ஆனல் அது தொலையவில்லை. தொலையாது நிற்கும் உயிரைத் தாங்கிக் காண்டிருக்கும் ஆற்றல் என்பால் இல்லை என்பதை சாகலா உயிர் தாங்க வல்லேன்' என்று கூறுகின்ருள், வல்லேன் - வல்லமை உடையேன் அல்லேன் என எதிர்மறைப் பொருளை உணர்த்தி நின்றதாகவும் கொள்ளலாம், செல்லேன் என்பது போல. 疊 அழைத்துச் செல் என்னது கொண்டுபோ’ என்றது நடைப் பிணமாக இருக்கின்ற அவள் நிலையை உணர்த்த, மு.-7