பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தொடர்கிலச் செய்யுள் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS இலக்கணம் † ஏகல்-எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. ஏகு-அல். என்பதியானும்-என்பது + யானும். உரைக்கிலேன்-தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று. உரை-க்-கில்--ஏன், உரை-பகுதி, க்-சந்தி கில்ஆற்றலிடைநிலை, ஏன்-விகுதி. விகுதியே எதிர்மறை உணர்த்திற்று. சாகலா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். வல்லேன்-தன்மை ஒருமை வினைமுற்று. வன்மை--ஏன் : வல்--ஏன், கொண்டனை-முற்றெச்சம். போகென்ருள்-போக-என்ருள். அகரம் .ெ த ா கு த் த ல் விகாரம். 23. தயரதனுக்கு ஆறுதல் கூற இரு எனல் என்னை 暫 轟 誓 轟 轟 ■ ■ ■ ...............................என்ருன் சொற்பொருள் அன்னையே-தாயே, உடன் படர - எ ன் னு ட ன் என்னை நீங்கி-என்னைப் பிரிந்து, இடர்கடல் வைகுறும்-து ய ர க் கடலுள் மூழ்கும், மன்னர் மன்னனை - அரசர்க்கரச அறம் பார்க்கிலை ஆம் - மனைவிக் ஞகிய தயரதனே, குரிய இ ல் ல ற நெறியை நீ வற்புறுத்தாது-ஆற்றியிருக்கும் எண்ணிப் பார் க் க வி ல் லை படி வற்புறுத்திக் கூருது, போலும், துன்னு க | ண ம் - ம | ங் க ள் என்ருன்-என்று கூறினன். செறிந்த காட்டில், - தொடர்ந்து வர, துணிவதே - துணிவு .ெ க | ள் வதா?, கருத து தாயே, என்னைப் பிரிந்து வாடும் தந்தைக்கு ஆறுதல் சொல்ல வேண்டியது உன்னுடைய கடமையாகும். அதனைச் செய்யாது என்னுடன் வரத் துணியலாமா? அறம் இன்னதெனக் கருதவில் லையா? என்று இராமன் கூறினன். விளக்கம் அறம்-கணவனுக்குத் துன்பம் வந்தபொழுது உடனிருந்து உதவுவது. இலக்கணம் இடர்க் கடல்-உருவகம் மன்னர் மன்னன்-நான்காம் வேற்றுமைத் தொகை. துணிவதே-ஏ-வினப்பொருளில் வநதது.