100 தொடர்நிலைச் செய்யுள் _ - - - -
கருதது முன்பு கோசிகனுடன் சென்றமையால் உயர்ந்த வித்தைகளே பும் வேறுபல பேறுகளையும் பெற்றேன். இப்பொழுதும் காட்டிற்குச் சென்று அம்முனிவர்களுடைய ஏவலைக கேட்பது நன்றேயாகும் என்று கூறினன். - விளக்கம் முன்னமேயே காட்டி ற்குச் சென்று எனக்குப் பழக்கம் இருக் கிறது. இஃது எனக்குப் புதுமையானதன்று. அதல்ை நீ அஞ்ச வேண்டாம் என்று கூறுகின்ருன். முனிவன் தந்த விஞ்சை: பலே, அதிபலை என்ற இரு மந்திரங் கள். பாலைநிலஞ் சுடாதிருக்கக் கோசிகன் இராம இலக்குவர்க்கு இம் மந்திரத்தை உபதேசித்தான். பின்னர் எய்திய பேறு: சீதையை மணம் புரிந்தது. காட்டிற் குச் செல்வதால் நன்மைகள் விளைகின்றனவே தவிரக் கேடில்லை. ஆதலால் நான் செல்வேன் என்று கூறின்ை. இலக்கணம் விஞ்சை-வித்தை என்பதன் திரிபு. ஏன்னடஏவின என வரவேண்டும். இவ்வாறு வந்தது இலக் கனப் போலி. கோவில் கோயில் என வந்தாற் போல. ஈ, மனேன்மணியம் நாஞ்சில் காட்டுவளம் இது வேக வழுதியின் மகளாகிய மனேன்மணியைக் கதைத் தலைவிப்ாகக் கொண்டு புதிய முறையில் எழுதப்பட்ட செய்யுள் நாடக நூலாகும். இந்நூல் இனி , எளிய நடையில் அமைந்துள் ளது. அங்கங்கே தத்துவங்களைப் பொருத்திக் காட்டியுள்ளார். ஆசி சிய்ர். இந்நூலின் ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை ஆவார்கள். இங்குப் பாடமாக வந்துள்ள பகுதி இரண்டாம் அங்கம் முதற் களத்தில் இருப்பது. குடிலன் நாஞ்சில் நாட்டு_ வளத்தைச் சீவக வழுதியிடம் கூறுவதாக அமைந்துள்ளது. நாஞ்சில் நாடு என்பது நாகர் கோயில் பகுதியாகும். ஆசிரியரைப் பற்றி : பெயர் : ராப்பகதூர் பெ. சுந்தரம்பிள்ளை, தந்தை : பெருமாள் பிள்ளே. தாய் : மாடத்தி அம்மையார். ஊர் : ஆலப்புழை. கல்வி : எம். ஏ. பட்டம். காலம் : பிறப்பு 1885 பங்குனி 28. மறைவு : 1897 ஏப்ரல் 26.