உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனேன்மணியம் 101 இயற்றிய பிற நூல்கள் : நூற்ருெகை விளக்கம், திருஞான சம்பந்தர் கால ஆராய்ச்சி முதலியன. இவர் இளமையில் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை யிடம் தமிழ்க் கல்வி பயின்ருர். திருவனந்தபுரம் கல்லூரியில் B A. பட்டம் பெற்ார். திருநெல்வேலி உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராய் இருந்தார். அஃது இப்போது இந்துக் கல்லூரியாக விளங்குகிறது. திருநெல்வேலியில் இருக்கும்போது கோடக நல் லுiர்ச் சுந்தர சுவாமிகளிடம் மாணவராக இருந்து தத்துவப்பாடம் பயின்ருர். தம் நன்றியைப் புலப்படுத்த வேண்டி மனேன்மணிய நூலுள் தம் ஆசிரியர் பெயரையே சுந்தர முனிவர் எனக் குறிப்பிட் டுள்ளார். பின்னர், திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தம் 42-ஆம் வயதில் இயற்கை எய்தினர். 1-5. வஞ்சிநா........... . ......... ...........வளரும் சொற்பொருள் வஞ்சி நாடு அதனில் - சேர யா ரே அறியார் - யார் தான் நாடாகிய வஞ்சி நாட்டில், அறிய மாட்டார்கள், (எல் லோருமே அறிவர்) அங்கு மருதமும் நெய்தலும் - ாடு என்னும் பெயருடன், ■ நாடு இ! (ரு - அங்கே மருதநில வளமும் செந்தமிழ் வழங்கும்-செந் தமிழ் நெய்தல் நிலவளமும், மொழி பேசப்பட்டு வருகின்ற, , ' தம்முள் ஒன்றுகலந்து, தேயம் ஒன்று உளது - தேசம் எங்கும்- எல்லாவிடங்களிலும், நன்செய் நாடு என - நன்செய்

:

ஒன்று இருக்கிறது, செல்வம்-குற்றமற்ற அதன் - அத்தேயத்தினுடைய, சலவம, ■ i. வில்லாத பெரிய வளத்தை, வளர்ந்து கொண்டே யிருக் கும். கருத்து வஞ்சியில் நன்செய் நாடு என ஒரு பகுதியுண்டு; அங்குத் தமிழ் மொழியே வழங்கும்; அதன் வளங்களை யாவரும் அறிவர். மருத வளமும் நெய்தல் வளமும் கலந்திருப்பதால் செல்வம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே யிருக்கும். விளக்கம் நன்செய் நாடு இக்காலத்து நாஞ்சி நாடு நாஞ்ச நாடு என்று வழங்கப்படுகிறது. அன்று அது சேரநாட்டின் எல்லையாக இருந்தது. - 曹 வயல் வளமும் கடல் வளமும் மிகுந்திருப்பதால் செல்வம் வளர்கிறது.