மனேன்மணியம் 103 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS -- 11 – 13. கேதகை... து து . ...தாது சொற்பொருள் கேதகை மலர் நிழல் - தாழை சிரித்த ஆம்பல் வாய் - நகைத்த மலரின் நிழலை, ஆம்பலினது வாயிலே, தாரா - தாராக் குருகு, - 壘 _ ---- இனம் எனக் கருதி - தன் கோங்கு அலர் தாது. ಸಿ. பெட் +. கா கிக் மரமானது தன மலரிலுளள படடை எனறு கருதக பொடியை கொண்டு, ஆ தழுவிட சார்தர - தழுவுவதற் கொட்டிடும் - நிறையக் கொட் தாக அருகில் அணைய, ( அத டும். னைக் கண்டு ) கருதது தாழை மலர் நிழலின் அருகே தாரா நெருங்கியது. அருகில் ஆம்பல் மலர் மலந்திருந்தன. அதன் அண்மையில் நின்ற கோங்க மரத்தின் மலர்களிலிருந்து மகரந்தப் பொடிகள் சிதறி ஆம்பல் மேல் விழுந்தன. விளக்கம் தாழை மலரின் நிழலைத் தாரா பார்த்தது. அதன் வடிவம் தாராவைப் போலவே யிருந்தது. அதைப் பெட்டைத் தாரா என்று எண்ணிக் கொண்டு அருகில் சென்றது. இதைப் பார்த்துக் கொண்டேயிருந்த ஆம்பல், தாராவின் பேதைமையைக் கருதி வாய் திறந்து சிரித்தது அப்பொழுது கோங்க மரம் தன் மலர்த் தாது களை நிறையக் கொட்டி ஆம்பலின் வாயை அடைத்து விட்டது. தாழை நெய்தலுக்குரியது. தாரா மருத நிலத்துக்குரியது. இவ்விரண்டுங் கலந்து வந்த திணை மயக்கம். 14-16. வால்வளை.........புதைக்கும் சொற்பொருள் வால் வளை - வெண்ணிறச் சங் பருந்தினம் - பருந்துக் கூட்டங் கானது, கள், சூல் உளைந்து ஈன்ற கருவிருந்து காலால் கவர்ந்து சென்று - தம் வருந்தி ஈன்றெடுத்த , கால்களினல் பற்றிக் கவர்ந்து வெண் முத்தம் - வெள்ளிய முத் கொண்டு சென்று, துக்களை, அடம்பு இடை புதைக்கும். நெய் ஒதிமம் குடம்பை என்று - அன் தல் நிலத்தில் படரும் அடம் னத்தின் முட்டை யென்று, புக் கொடிகளுக் கி ைட .ே ய உன்னுட - நினைத்து, மறைத்து வைக்கும். கருதது 蕾 வெள்ளிய சங்குகள் ஈன்ற வெண்முத்துக்களை அன்னத்தின் முட்டை யென்று கருதிப் பருந்துகள் கவர்ந்து சென்று அடம்புக் கொடிகளினுாடே மறைத்து வைக்கும்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/106
தோற்றம்