10-f தொடர்நிலைச் செய்யுள் இலக்கணம் வால்வளை- பண்புத்தொகை வெண்முத்தம்-பண்புத்தொகை. ஒதிமக் குடம்பை-ஆரும் வேற்றுமைத் தொகை. உன்னுப-செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். 17—19. கரும்படு ■ ■ ■ ■ 轟 量 ■ 轟 暫 ................துளிக்கும் சொற்பொருள் கரும்பு அடு சாலையின் - கருப் பூ தளிர் குளிர - பூவின் தளிர் பஞ்சாறு காய்ச்சுகின்ற சாலை கள் குளிரும்படியாக, யிலிருந்து எழும், மேய்ந்து அகல் காரா - மேய்ந்து பெரும் புகை மண்ட - மிகுந்த திரும்பும் எருமைகள், புகையானது செறிதலால் தீ ம் பா ல் துளிக்கும் - இனிய கூம்பிய நெய்தல் - வாடிய நெய் பாலைச் சிந்தும். தலினுடைய, t கருத்து கரும்பாலையிலிருந்து கிளம்பிய புகை நெய்தல் மலர்களை வாடச் செய்தது. வாடிய அம் மலர்கள் குளிரும்படி எருமைகள் பாலைச் சொரியும். விளக்கம் கரும்பு மருதத்துக்குரியது. நெய்தல் மலர் நெய்தலுக்குரி யது. இவ்விரண்டுங் கலந்து வந்த திணைமயக்கம். நன்முக மேய்ந்து வந்த எருமையானதால் தானே மடி சுரந்து பாலைச் சிந்துகிறது. இலக்கணம் அடுசாலை-வினைத்தொகை. தீம்பால்-பண்புத்தொகை. துளிக்கும்-செய்யுமென்னுமுற்று. மேய்ந்தகல்-மேய்ந்து-அகல். 20-22. அலமுகம்.................. . ...ஒளிக்கும் சொற்பொருள் அலமூகம் தாக்குழி - கலப்பை இழைத்திடும் ஊடலில் - நிகழ்த் யின் நுனி தாக்குதலினல், திய ஊடலினல், அலமரும் ஆமை - வருந்துகின்ற வழித்து ஏறி - தமது மார்பகங் ஆமை, களிலிருந்து வழித்தெறிந்த, துளைச்சியர் - .ெ த ப் த ல் நிலப் குங்குமம் சேற்றிடை - குங்குமக் பெண்கள், | குழம்பிடையே, கணவரோடு - தம் க ன வ ன் ! ஒளி க் கு ம் - ஒடி ம ைற ந் து மாருடன், கொள்ளும்,
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/107
தோற்றம்