பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுேன்மணியம் 105 கருத்து கலப்பை நுனி தாக்க அதல்ை வருந்திய ஆமை, ஊடல் கொண்ட நுளைச்சியர் வழித்தெறிந்த குங்குமக் குழம்பிலே மறைந்து கொள்ளும். இலக்கணம் அலமுகம்-ஆரும் வேற்றுமைத் தொகை, அலமரும்-செய்யுமென்னும் 23-26. பூஞ்சினை..... வாய்பாட்டுப் பெயரெச்சம், ச - பிணிப்பர் சொற்பொருள் பூஞ்சினை மருதிடை - அ ழ கி ய கிளைகளையுடைய மருத மரத் தில், வாழ்ந்திடும் அன்றில் - வாழும் அன்றிற் பறவைகள், நளிமீன் கோள் பற்ை - பெரிய மீனைக் கொள்வதற்காக அடிக் கப்படும் பறையின், விளி கேட்டு உறங்கா - ஒலியைக் கேட்டு உறங்கமாட்டா. வேயென வளர்ந்த மூ ங் கி ல் போல வளர்ந்துள்ள, *. சாய்குலை சாலியில் - சா ய் ந் த குலைகளையுடைய நெற்பயிரின் அடியிலே, உப்பு ஆர் பஃறி-உப்பு நிறைந்த ஒடங்களின், ஒரு நிரை - வரிசையை, பிணிப்பர் - க ப் ப ற் கயிற்முல் கட்டி வைப்பர். கருத்து மீன் கொள்ளும் பரதவர் அடிக்கும் பறை யொலிகேட்டு மருத மரங்களில் வாழும் அன்றி ல்கள் உறங்கா. உப்பேற்றிய ஒடங்கள் நெற் பயிரின் அடியிலே கட்டப்பட்டிருக்கும். விளக்கம் அன்றில் ஒன்றையொன்று வகைப் பறவை. கரையோரத்தில் கொண்டு செல்லாமல் மரங்களில் இழுத்துக் கட்டுவர். நிற்கும் பிரியாது இணைந்து வாழும் ஒரு ஒடங்கள் காற்ருல் அடித்துக் இருத்தற் பொருட்டுக் கரையில் இருக்கும் இங்கே உப்பேற்றிய ஒடங்க அருகிலிருக்கும் நெற்பயிரின் அடியிலே கட்டுகிருர்கள். அந்த அன விற்குப் பயிர்கள் மூங்கில்களைப்போலத் துாறுகட்டி வளர்ந்திருச் கின்றன. இலக்கணம் நளிமீன்-உரிச்சொற்ருெடர். உறங்கா-எதிர்மறைப் படர்கைப் பன்மை வினைமுற்று. சாய்குலை-வினைத்தொகை.