பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f, வாழ்த்து - = அவற்றின்முன் உயிரும் யகரமும் அல்லாத பிற எழுத்துக்கள் வரின் வந்த் எழுத்துக்களே இடையில் தோன்றும். உதாரணம் : எ+ முளை= எம்முளே. எகர வின முச்சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் எய்தின் வவ்வும் பிறவரின் அவையும் துரக்கில் சுட்டு நீங்ளின் யகரமும் தோன்றுதல் நெறியே ’ உய்வேன்-உய்-வ்--ஏன். உய்-பகுதி, வ்-எதிர்கால இடை: நிலை, ஏன்-தன்மை ஒருமை வினைமுற்று விகுதி. ஆ. தமிழ்மொழி வாழ்த்து பற்றுவைத்து............ ...............வாழ்த்துவமே இப் பாடல் மொழியரசி ’ என்னும் _தொகுப்பு நூலி லிருந்து எடுக்கப்பட்டது. நம் தாய்மொழியாகிய தமிழ் மொழி ய்ையும் தெய்வ நிலையில் வைத்துக் கடவுள் வாழ்த்துப் போலப் பாடியிருக்கிருர் ஆசிரியர். இப்பாடல் தமிழரசி குறவஞ்சி என்னும் நூலிலிருந்து எடுத்துச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந் நூலா சிரியர் அ. வரத நஞ்சைய பிள்ளை அவர்கள் ஆவர். தமிழர், தம் தாய்மொழியைப் புறக்கணித்துப் பிறமொழியடிழைகளாகித் திரிகின்ற நிலைகண்டு வ்ருந்தி, இனித் தமிழர் செய்ய வேண்டிய கடமைகளை அறிவுறுத்தும் முறையில் அமைந்துள்ள இனிய பாடல் இது. ஆசிரியரைப் பற்றி பெயர் : புலவரேறு அ. வரத நஞ்சைய பிள்ளை. ஊர் : தோரமங்கலம். தந்தை : அப்பாசாமிப் பிள்ளை. காலம் : தோற்றம் கி.பி. 1877. இவர் இளமையிலேயே நிறைந்த தமிழறிவு வாய்க்கப்பெற்ருர், சிறந்த பேச்சாற்றலும் புலமைத்திறனும் வாய்க்கப்பெற்ருருள் சிறந்தவராக விள்ங்கினர். இவர் காருணிக_புராணம் என்னும் து இல் இயற்றியுள்ளார். தமிழ்த்தாய்த் திருப்பணி என்னும் நூலொன்றும் இயற்றியுள்ளார். முரசு முழக்குவோம் சொற்பொருள் பிறநாட்டு மொழியை -வேற்று பயின்று ஆகிழ்ந்தோம் - கற்று நாடுகளுக்குரிய மொழிகளே, (தமிழராகிய நாங்கள்) களித் பற்று வைத்து - அவற்றின் பால் திருந்தோம், பேராசைகொண்டு,