பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i ■ ங் - ங் ੰ தமிழ்மொழி வாழி திது - ੰ 7. -- --- --- ਾਂ GCDDLLLT+ -** - F. oவோம்.: - o o --. பெற்றதாயின் முகம் - .ெ ப ற் திருத்துவம் - திருந்தச் செய், ம்ெடு காயின் முகத்தை வோம், (தமிழ்மொழியை) எம் மொழியின் வளம் - எமது: பாாத குற்றத்தால் - திரும்பிப் தழிழ் மொழியின் வளம் பாத்து அவளுக்குதவி செய் அனைத்தும், யாத ைேமயில்ை, திசை முற்றவும் சாற்றி-எல்லாத் நொந்து மனம் நொந்து, திசைகளிலும் சென்று விளக்கி பிNAது - வருந்தி, முரசு முழக்குவம் - முரசொலி, தாக்'தின்புற்று மெலிந்} எழுப்புவிேம், ! தோம் (இனியேனும்) அதஞ்ல்-, ; கற்ற பிற கலையை - நாங்கள் கற். எங்கள் தமிழ் அன்னை - எங்கள் றுக்கொண்ட பிறமொழிக் ஞடைய தமிழ்த்தாய், கஃகஃா, வாழிய வாழிய என்று - வாழ்க தாய்மொழிக்கண் காட்டி - தாய் வாழ்கவென, o மொழியாகிய தமிழ்மொழி|அடி வாழ்த்துவம் - அவளு யில் பெயர்த்துக்காட்டி, திருவடிகளை வாழ்த்து கருதது o o o நாங்கள் தாய் மொழியைப் புறக்கணித்துப் பிறமொழியில்: பற்றுக்கொண்ட காரணத்தால் அடிமையுற்று நொந்தோம். இனிமேல் பிறகலைகளைத் தமிழில் மொழிபெயர்த்தும், தமிழ்க் கஃகளைப் பிறமொழியில் பெயர்த்தும் திக்கெட்டும் தமிழருமை, சாற்றி முரசு கொட்டுவோம். --- ੋ விளக்கம் . தமிழர் பிறமொழியின்பாற் கொண்டிருந்த பேரார்வத்தை எடுத்துக்காட்டப் பற்றுவைத்து’ என்ருர். - 'பெற்றதாயின் முகம் பாராத' என்று கூறுவதனால் தமிழ்: மொழியின் தாழ் நிலையையும், 'நொந்து, பீழித்து, நைந்தோம்’ எனப் பலமுறை கூறுவதல்ை தமிழரின் அவல நிலையையும் விளக்குகிரு.ர். தமிழ்மொழியின் நிலையை நோக்காமல் இருப்பது பெரும் பாவம் என்பார் “பாராத குற்றத்தால்” எனக் கூறினர். o தமிழ் உயர வேண்டுமானல்-தன் பழைய நிலையை அடைய வேண்டுமானல் நாமும் நல் வாழ்வு பெற வேண்டுமானல் பிறகலை: களை மொழிபெயர்த்தலும், தமிழின் வளங்களைப் பிறதேயங்களில்: பரப்புதலும் செய்யவேண்டும் என்று ஆசிரியர் கூறுகிருர். இலக்கணம் திருத்துவம், முழக்குவம், வாழ்த்துவம் என்பன தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள். --- வாழிய-வியங்கேர்ள் வினைமுற்று. h . - பயின்று-பயில்+ற்+உ. பயில்-பகுதி, ற்-இறந்தகால இடை: "...o. - --- --- * Los