பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| IOS

=

தொடர்நிலைச் செய்யுள் - 36–38. வாய்தல............ ...............ஒருசார் சொற்பொருள் அந்நாட்டிடை ஒருசார் - அந் நாஞ்சில் நாட்டின் ஒருபுறத் தில், வாய்த்தலை விம்மிய - கால்வாய் களிடத்தே விம்மி ஏறிய, மதகு பாய் வெள்ளம் - மதகில் பாய்கின்ற வெள்ளமானது , ஒ இறந்து - மதகு பலகையைக் கடந்து, ஒம் என ஒலிக்க-ஒம் என்ற ஒலி யை எழுப்ப, பிரணவ நாதமே தொனிக்கும்பிரணவ மந்திரத்தின் ஒலியே கேட்கும். கருத்து கால்வாயில் மிக்குவரும் வெள்ளம் மதகு பலகையை மோதிக் கடந்து செல்லும் இரைச்சல் ஒம் என்ற பிரணவ மந்திர ஒலி போலவே கேட்கும். விளக்கம் வெள்ளம் மிகுதியாகப் பாய்கின்ற பகுதிகளில் அந் நீர்ப் போக்கில் ஒ வென்ற இரைச்சலைக் கேட்கலாம். என்ற ஒலிபோலக் கேட்பதால் எங்கும் ஒ என்பது மதகு பலகை. கிறது o என்கிருர் - அவ்வொலி ஒம் பிரணவநாதம் தொனிக் இலக்கணம் பாய் வெள்ளம்-வினைத்தொகை. 39–52. கறுமலர்................ .....ஆர்தரும் ஒருசார் சொற்பொருள் ஒருசார் - மற்றொரு பக்கம், நறுமலர் குவளையும் - ம ன ம் பொருந்திய மலர்களையுடைய குவளைக் கொடிகளும், நாணிறத்து இரணமும் - நான விதமான நிறங்களையுடைய உப்பளங்களும், படர்தரும் பழனம் - படர்ந் துள்ள வயலாகிய, கம்பளம் பரப்பி - கம்பளத்தை விரித்து, தாமரை துTமுகை - தாமரை யின் துாய்மையான மொட்டுக் களை, துரமம் இல் விளக்கா - புகையில் லாத விளக்காகக் கொண்டு, நிலவு ஒளி முத்தும் - நிலா வொளியை வீசுகின்ற வெண் முத்துக்களையும். கவடியும் - சோவிகளையும், பணம்ஆ - ப ண ங் க ள m க க் கொண்டு, அலவன் பல விரtல் - நண்டு தனது பல விரல்களினலும், ஆய்ந்து எண்ண - வரவு செலவு பார்த்து அவற்றை நோட்டம் பார்த்து எண்ணவும், துகிர்கால் அன்னமும் - பவழம் போன்ற கால்களையுடைய அன்னமும், புகர் கால் கொக்கும் - தவிட்டு நிறக் கால்களையுடைய கொக் கும்,