மனேன்மணியம் HOŽ =- _ 32–35. கன்னிர்...................கரையொருகால் சொற்பொருள் நன்னிர்ப் பெருக்கும்-நல்ல நீரை யுடைய ஆற்றின் வெள்ளப் பெருக்கும், முந்நீர் நீத்தமும்-கடலின் வெள் ளமும், எய்யாது-இடைவிடாது, என்றும்-எப்பொழுதும், எதிர்த்திடும் பிணக்கில்-எதிர்த்து மோதுகின்ற போரில், நடுகடல் நன்னிர் -நடுக்கடலிலே இருக்கும் நீர், ஒருகால் சுவைத்திடும் - ஒ வ் வொரு சமயம் இனிய சுவை யுடையதாக இருக்கும், ஒருகால்-மற்ருெரு சமயம், வயல்கரை-வயலின் கரையருகில் மரக்கலம் வந்திடும் - மரக்கலங் கள் ஓடிவரும். \ கருத்து ஆற்று வெள்ளமும் கொண்டிருப்பதால் கடல் நீர் ஒரு சமயம் இனிக்கும்; மரக்கலம் வயலுக்கருகில் வரும். கடல் நீரும் இடைவிடாது மோதிக் ஒரு சமயம் விளக்கம் ற்று வெள்ளம் வேகமாகக் கடலுக்குள் பாய்கிறது பாயும் வேகத்தில் கடலின் நடுவரையில் செல்கிறது. அப்போது அங்குள்ள நீர் இனிமையாக இருக்கிறது. கடலும் எதிர்த்து அல்ை வீசுகிறது. அப்போது கடல் நீர் ஆற்றுக்குள் தில் தன்மேல் மிதக்கும் படகுகளை கரையில் உள்ள வயற்கரைகள் வரை செல்லும். அது செல்லும் வேகத் இழுத்துக்கொண்டு ஆற்றங் சென்று மீள்கிறது. ஆறு கடலொடு கலக்குமிடத்தில், ஆற்றுநீர் கடலுக்குள் பாய் வதையும் கடல்நீர் எதிர்த்து ஆற்றுக்குள் லாம். செல்வதையும் காண ஆறு, வயல் மருதத்துக்குரியன: கடல், கலம் நெய்தற்குரியன இவை மயங்கிவந்த திணை மயக்கம். முந்நீர்-கடல். ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நீர்மை (தன்மை) களையுடையது என்று நீர், ஊற்றுநீர், வேற்றுநீர் என்றுஞ் சொல்வர். நீத்தம்-நீந்தப்படுவது; நீந்து-அம்-நீத்தம். படு பொருள். பொருள். சிலர் ஆற்று என்னும் மூன்று நீரையுடையது அம்-செயப் இலக்கணம் நன்னிர்-பண்புத்தொகை. நன்மை-நீர். வயற்கரை-ஆரும் வேற்றுமைத் தொகை. முந்நீர்-பண்புத்தொகை. மூன்று-நீர்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/110
தோற்றம்