பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Z24 பல்சுவை 3. மலரும் மாலையும் தனி மலர்கள் போன்ற பாடல்களும், மலர்களாலாகிய மாலை போன்ற தொடர்நிலைச் செய்யுட்களும், தன்னகத்தே கொண்ட நூலாதலின் இது மலரும் மாலையும் ' எனப் பெயர் பெறுவதா யிற்று. இந்நூலிருந்து வெண்ணிலா என்ற தலைப்பிலுள்ள பாடற் பகுதி பாடமாக வந்துள்ளது. மலர் என்பது தனிச் செய்யுளையும், மாலை என்பது தொடர் நிலைச் செய்யுளையும் குறிக்கும். இந்த நூலின் ஆசிரியர் கவிமணி தேசிக விநாயம் பிள்ளை ஆவார். ஆசிரியரைப்பற்றி: பெயர் : கவிமணி சி. தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள். ஊர் : நாகர் கோவில் பகுதியிலுள்ள சுசீந்திரத்தை அடுத் துள்ள தேரூர். தந்தை : சிவதாணுப் பிள்ளை. தாய் : ஆதிலட்சுமி அம்மாள். இாலம் : 1876-1954 , இயற்றிய நூல்கள் : மலரும் மாலையும், நாஞ்சில் நாட்டு மரு மக்கள் வழி மான்மியம், காந்தளுர்ச்சாலை, உமர்கய்யாம். பணி : கோட்டாறு, நாகர் கோவில், திருவனந்தபுரம் முதலிய இடங்களில் ஆசிரியராகப் பணி புரிந்தார். மீன்கள் கோடி..........உறங்குவாயோ வெண்ணிலாவே சொற்பொருள் | ஆ டு ைவ .ே யா - நீராடி வரு வாயோ, */ ஆம்பல் களிகூர - அல்லிமலர்கள்

  • T*

மீன்கள் - விண் மீன்கள், டிப் கோடி கோடி சூழ - பலகோடி கள் சூழ்ந்துவர, வெள்ளி வெள்ளியினுற் செய்யப்பட்ட ஓர் அ ழ கி ய ஒடத்தைப் போல, வரும் வெண்ணிலாவே - உலவி வ ரு கி ன்ற வெண்மையான நிலாவே, பானுவெம் கதிர் - சூரியனுடைய வெம்மையான கதிர்களிலே, . குளி க் கு ம் வெண்ணிலாவேகுளித்தெழுகின்ற வெண்ணி லாவே, 'r நித்தம் - நாடோறும், .பாற் கடலும் - பாற் கடலுக் குள்ளும், ஒடம் போல- | i . | எதுவோ - யாே மகிழ்ந்து மலர, விரும் வெண்ணிலாவே - எழுந்து வரும் வெண்ணிலாவே, அம்புயம் - தாமரையானது, உனக்கு செய் தீங்கு - உனக்கு இழைத்த தீமைதான், தா ? இரவையும் - இரவுப் பொழுதை եւյւD, ந ண் ப க ல் ஆக்கும் வெண் னிலாவே - நடுப்பகல் போல ஆகும்படி செய்கின்ற வெண் ணிைலவே, உன்னை இராகுவும் விழுங் கிடுமோ - இராகு என்ற பாம்