பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 யுணர்ந்த சிவபெருமான் ஒரு பல்சுவை ="o. பந்தரை வழியில் அமைத்துக் கொண்டு தண்ணிரும், கட்டுச் சோறும் வைத்துக் கொண்டிருந்து, சுந்தரர் வந்தவுடன் யாவருக்கும் வழங்கிப் பின் மறைந்தருளினர். இன்றவன் திருவருளை எண்ணிச் சுந்தரர் இப்பதிகத்தைப் பாடினர். ஆசிரியரைப்பற்றி: பெயர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள். ஊர் : திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூர். தந்தை சடையனர். தாய் இசைஞானியார். மரபு : ஆதி சைவர். காலம்: இவருடைய இயற் பெயர் நம்பி கி.பி. ஒன்பதாம் நூற்ருண்டின் தொடக்கம் என்பர். ஆருரர் என்பதாகும். இவர் சிவபெருமானல் தடுத்தாட் கொள்ளப் பட்டவர். சொற்பொருள் பண் இடை - பாடல்களிலே பொருந்தியிருக்கின்ற, தமிழ் ஒப்பாய் - த மி ைழ ப் போன்றவனே, பழத்தினில் சுவை ஒப்பாய் - பழத்தில் பொருந்தி யிருக் கின்ற சுவை போன்றவனே, கண் இடை மணி ஒப்பாய் - கண்களின் ஊடேயிருக்கின்ற கருமணி போன்றவனே, கடு இருள் சுடர் ஒப்பாய்-கடு ம்ையாகிய இருளிலேதோன்றி உதவுகின்ற சோதி போன் றவனே, மண் இடை - உலகத்தின்கண் வாழுகின்ற, அடியார்கள் மனத்து-அடியவர் களுடைய மனத்தின்கண், இடர் வாராமே-துன்பம் வாரா மல் (காப்பாற்றுவாய்) விண்ணிடைக் குருகாவூர்-தேவ லோகம் போன்ற திருக்குருகா ஆரில் எழுந்தருளியிருக்கின்ற, வெள்ளடை நீ - வெள்ளடை அப்பணுகிய நீ. கருத்து பண்ணுக்குத் தமிழாகவும், பழத்துக்குச் சுவையாகவும்,_கண் ணுக்கு மணியர்கவும் இருந்து இருளில் ஒளி நல்கும் சோதியே! திருக்குருகாவூர் வெள்ளடையப்பனே! துயரை நீக்கி அருள்வாய். . நீ அடியார்களுடைய மனத் M விளக்கம் "பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்” என்பது தமிழில் இசை இல்லை என்பார்க்குத் தரும் ஒர் அ ழும், பழத்திற்குச் சுவையும், எப்படி இயல்போ அதுபோல துடைப்பதும் அவனுக்கு றிவு விளக்கம் ஆகும் பண்ணுககுத் தமி கண்ணுக்கு மணி பும் இருப்பது இறைவன் அடி யார்தம் துயர். H r" இயல்பு என்ருர், கடு இருள் சுடர் ஒப்ப்ாய்-இருளில் துயரின்றி நடந்து செல்லச் சுடர் உதவுகிறது. அதைப்போல அடியார் மனத்துயர் நீங்கி இனிது வாழ் இறைவன் உதவுகிருன். இப்பகுதியால் வழியிடையே